நமக்குள் எந்த உறவும் இல்லை தெளிவுபடுத்திய தர்ஷன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, தினமும் எப்போ இரவு 9.30 வரும் என்று எதிர்பார்க்கிற வகையில் அன்றையா நாளின் ப்ரோமோவினை வெளியிடும் தயாரிப்புக் குழு. நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது, காலையிலேயே கவின், தர்ஷன், முகென், சாண்டி, லோஸ்லியா வீ ஆர் த பாய்ஸ் டெட் டீசர்ட் அணிந்திருந்தனர். அப்போது தர்ஷனிடம் கவின் ஷெரின் குறித்த பிரச்சினையினை பின்னர் பேசிக்கலாம்
 
நமக்குள் எந்த உறவும் இல்லை தெளிவுபடுத்திய தர்ஷன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, தினமும் எப்போ இரவு 9.30 வரும் என்று எதிர்பார்க்கிற வகையில் அன்றையா நாளின் ப்ரோமோவினை வெளியிடும் தயாரிப்புக் குழு.

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது, காலையிலேயே கவின், தர்ஷன், முகென், சாண்டி, லோஸ்லியா வீ ஆர் த பாய்ஸ் டெட் டீசர்ட் அணிந்திருந்தனர்.

நமக்குள் எந்த உறவும் இல்லை தெளிவுபடுத்திய தர்ஷன்!!!

அப்போது தர்ஷனிடம் கவின் ஷெரின் குறித்த பிரச்சினையினை பின்னர் பேசிக்கலாம் என்பதுபோலக் கூறினார். அதன்பின்னர் தர்ஷன், ஷெரின் இருவரும் வெளியே உள்ள ஷோபாவில் அமர்ந்தபடி நடந்த விஷயங்களைக் குறித்து பேசினர்.

 மற்றவர்கள் பேசியதை பற்றி மறந்துவிடு, எனக்கு வெளியே உள்ள என் கேர்ள் ஃப்ரண்டுக்கு எப்படி புரியவைப்பது எப்படி என்று எனக்குத் தெரியும், அதேபோல் உன் மீது எனக்கு அந்தமாதிரியான எண்ணம் ஏதும் கிடையாது.

உனக்கு என்மீது அப்படி ஒரு எண்ணம் இருந்தாலும், அது என்னை இதுவரை பாதிக்கவில்லை, இனியும் பாதிக்கவும் செய்யாது. அதனால் நீ இதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

தர்ஷன் சொன்னதை ஷெரின் ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது.

From around the web