மகா கலைஞனை இழந்திருக்கிறோம்! ஆனால் மறக்கவில்லை!கவிஞர் சினேகன்!

ஒவ்வொருவரின் படைப்பையும் பண்பையும் உற்று நோக்கு பவர் கவிஞர் சினேகன் அவருக்கு அஞ்சலி செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
 
மகா கலைஞனை இழந்திருக்கிறோம்! ஆனால் மறக்கவில்லை!கவிஞர் சினேகன்!

  தனது  நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மக்கள் மத்தியில் நல்லதொரு இடத்தை பிடித்துள்ளனர் நடிகர் விவேக். நடிகர் விவேக் காமெடி நடிகர் குணச்சித்திர நடிகர் போன்ற பல்வேறு முகங்களையும் கொண்டுள்ளார். மேலும் இவர் சினிமா துறை மட்டுமின்றி சீர்திருத்த துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை பண்ணினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது திரைப்படங்களில் காமெடியோடு மட்டும் நிறுத்திவிடாமல் பல்வேறு கருத்துக்களையும் கூறியிருப்பார் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்.

இந்நிலையில் பெயர் பெற்ற மகா கலைஞன் தற்போது மறைந்தார் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் நேற்றைய தினம் அவர் திடீரென்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .மேலும் அவரின் உடல் நிலை பற்றி 24 மணி நேரத்திற்கு பின்னரே அறிவிக்கப்படும் என்று அறிவித்த நிலையில் தற்போது அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சினிமா துறையை கண்ணீருக்குள் தள்ளியது. மேலும் இவருக்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் இயக்குநர்கள் பிரபலங்கள் ரசிகர்கள் போன்றோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். மேலும் கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து மற்றொரு கவிஞர் சினேகன் அவருக்கு அஞ்சலி செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறினார். அதன்படி அவர் ஒவ்வொருவரின் படைப்பையும் பண்பையும் உற்று நோக்கு பவர் என்று கூறியுள்ளார். மேலும் நாம் ஒரு மகா கலைஞன் இணைந்திருக்கிறோம் ஆனால் மறக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

From around the web