வைரலாகும் வீ ஆர் த பாய்ஸ் சிவப்புநிற டி- சர்ட்!!

106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது. 2 வது பரிசினை சாண்டி வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி, லாஸ்லியா, முகின், தர்சன் ஆகியோர் அணி வீ ஆர் த பாய்ஸ் என்ற டீமை உருவாக்கியது. அவர்களுக்கான பாடலாக அதனை அவ்வப்போது பாடி அனைவரையும் காயப்படுத்திவந்தனர். நிகழ்ச்சி முடிந்தாலும், இவங்க தொல்லை தாங்கல என்பதுபோல் வீ ஆர் த பாய்ஸ் பாடலுக்கு ஆட்டம்போடுவதும், அதனை
 
வைரலாகும் வீ ஆர் த பாய்ஸ் சிவப்புநிற டி- சர்ட்!!

106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முகென் ராவ் முதல் பரிசினைப் பெற்றார், கோப்பையுடன் பதக்கமும் அவருக்கு கிடைத்துள்ளது. 2 வது பரிசினை சாண்டி வென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாண்டி, லாஸ்லியா, முகின், தர்சன் ஆகியோர் அணி வீ ஆர் த பாய்ஸ் என்ற டீமை உருவாக்கியது. அவர்களுக்கான பாடலாக அதனை அவ்வப்போது பாடி அனைவரையும் காயப்படுத்திவந்தனர்.

வைரலாகும் வீ ஆர் த பாய்ஸ் சிவப்புநிற டி- சர்ட்!!

நிகழ்ச்சி முடிந்தாலும், இவங்க தொல்லை தாங்கல என்பதுபோல் வீ ஆர் த பாய்ஸ் பாடலுக்கு ஆட்டம்போடுவதும், அதனை பாடுவதுமாக இருந்துவந்தனர்.

தற்போது கவினும், சாண்டியும் வீ ஆர் த பாய்ஸ் என்று பொறிக்கப்பட்ட சிவப்பு நிற டீ சர்ட்டினை அணிந்துகொண்டு புகைப்படங்களை எடுத்து, அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர்.

உள்ளே இருந்தவரை குருநாதா என்று பொறிக்கப்பட்ட கருப்புநிற டி சர்ட்டினை அணிந்துகொண்டே வலம் வந்த இந்த கேங்க் வெளியில் வந்து அதைத் தொடர செய்கிறது.

From around the web