மாஸ்டர் திரைப்படம் இத்தனை கோடிக்கு விற்கப்பட்டதா?
தற்போது OTT தளத்தில் அதிகம் வியாபாரம் ஆன படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்
Fri, 29 Jan 2021

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. படம் ரிலீஸ் ஆகி நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
நாளை முதல் படம் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் மாஸ்டர் திரைப்படத்தை பார்க்கலாம் என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.
தற்போது OTT தளத்தில் அதிகம் வியாபாரம் ஆன படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.
2.O- ரூ. 54 கோடி
சூரரைப் போற்று- ரூ. 42 கோடி
மாஸ்டர்- ரூ. 36 கோடி