விஜய்யைத் திருமணம் செய்துகொள்ளணும்னு ஆசை… சீரியல் நடிகை பேட்டி!!

சீரியல் நடிகை செந்தில்குமாரி தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு பசங்க படத்தின்மூலம் சினிமாப் பயணத்தைத் துவங்கிய இவருக்கு முதல் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. மேலும் அவர் தோரணை, பிஸ்தா, நீயும் நானும், எத்தன், ஒஸ்தி, மெரினா, கடல், கோலி சோடா, ஞான கிறுக்கன், சங்கிலி புங்கிலி கதவைத் தொற, பண்டிகை, கடைக்குட்டி சிங்கம், சார்லி சாப்ளின் 2, ஐரா, நெடுநல்வாடை, மெர்சல் போன்ற திரைப்படங்களிலும்,
 
விஜய்யைத் திருமணம் செய்துகொள்ளணும்னு ஆசை… சீரியல் நடிகை பேட்டி!!

சீரியல் நடிகை செந்தில்குமாரி தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு பசங்க படத்தின்மூலம் சினிமாப் பயணத்தைத் துவங்கிய இவருக்கு முதல் படமே நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

மேலும் அவர் தோரணை, பிஸ்தா, நீயும் நானும், எத்தன், ஒஸ்தி, மெரினா, கடல், கோலி சோடா, ஞான கிறுக்கன், சங்கிலி புங்கிலி கதவைத் தொற, பண்டிகை, கடைக்குட்டி சிங்கம், சார்லி சாப்ளின் 2, ஐரா, நெடுநல்வாடை, மெர்சல் போன்ற திரைப்படங்களிலும், கனா காணும் காலங்கள் மற்றும் சரவணன் மீனாட்சி சீரியலிலும் நடித்துள்ளார்.

விஜய்யைத் திருமணம் செய்துகொள்ளணும்னு ஆசை… சீரியல் நடிகை பேட்டி!!

சமீபத்தைய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “நான் விஜய் சாரின் மிகப்பெரிய ரசிகை, எனக்கு ஒரு காலத்தில் விஜய்யைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை இருந்தது. மேலும் திருப்பாச்சி படத்தின் படப்பிடிப்பு எங்கள் ஊருக்கு அருகில் நடந்தபோது, நான் பார்க்க புறப்பட்டபோது என் கணவருக்கும் எனக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

அவர் என்னை எப்படியும் தடுக்க நினைத்த நிலையில் கீழே தள்ளிவிட, நான் கீழே விழுந்துவிட்டேன். அதன்பின்னர் என் மண்டை உடைந்து ரத்தம் வந்தது. அதன்பின்னர் நான் போகமாட்டேன் என்று என் கணவர் நினைத்த நிலையில் நான் விஜய்யைப் பார்க்க சென்றேன்’ என்று கூறியுள்ளார்.

From around the web