மரண வெயிட்டிங்கில் பேட்ட ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நாளை பேட்ட படம் ரிலீஸ் ஆக உள்ளது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் இப்படத்தை நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர். ரஜினி ரசிகர்கள் அவர்களின் இளமைக்காலத்தில் பார்த்து கை தட்டி ரசித்த படம் நான் சிகப்பு மனிதன். இப்படத்தின் சாயல் பேட்ட படத்தில் உண்டு என்பதும் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு காரணம் ஆகும். ஏனென்றால் ரஜினி நடிப்பில் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய நான் சிகப்பு மனிதன் ஒரு மரண மாஸ் திரைப்படமாகும். அநியாயம் செய்பவர்களை இரவில்
 

ரஜினிகாந்த் நடிப்பில் நாளை பேட்ட படம் ரிலீஸ் ஆக உள்ளது. ரஜினிகாந்தின் ரசிகர்கள் இப்படத்தை நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

மரண வெயிட்டிங்கில் பேட்ட ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள் அவர்களின் இளமைக்காலத்தில் பார்த்து கை தட்டி ரசித்த படம் நான் சிகப்பு மனிதன். இப்படத்தின் சாயல் பேட்ட படத்தில் உண்டு என்பதும் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு காரணம் ஆகும்.

ஏனென்றால் ரஜினி நடிப்பில் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய நான் சிகப்பு மனிதன் ஒரு மரண மாஸ் திரைப்படமாகும். அநியாயம் செய்பவர்களை இரவில் வேட்டையாடும் ராபின் ஹூட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பு பெற்ற படமிது.

ரஜினி மிகவும் பழைய குரு சிஷ்யன், ராஜாதி ராஜா, ரஜினிகாந்த் ரேஞ்சில் ஸ்டைலாக இருப்பதாலும் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது.

From around the web