தர்சனின் கடைசி ஆசை நிறைவேறுமா?

அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார். அரங்கத்தில் இருந்த போட்டியாளர்கள் ஒருபுறம் அதிர்ந்து போயினர். அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்தார் தர்சன். அப்போது சாண்டி, ‘யாரு என்ன சொன்னாலும், என்னை பொருத்தவரை நீ தான் டைட்டில் வின்னர். எங்களில் யார் வெற்றி பெற்றாலும் நீதான் வெற்றி பெற்றாய் என்று நான் நினைப்பே’ என்று அதங்கமாக கூறினார். அப்போது அவரது தங்கை லாஸ்லியா, “நீ கண்டிப்பாக ஹீரோ ஆகணும், அந்த
 
தர்சனின் கடைசி ஆசை நிறைவேறுமா?

அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார். அரங்கத்தில் இருந்த போட்டியாளர்கள் ஒருபுறம் அதிர்ந்து போயினர்.

அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்தார் தர்சன். அப்போது சாண்டி, ‘யாரு என்ன சொன்னாலும், என்னை பொருத்தவரை நீ தான் டைட்டில் வின்னர். எங்களில் யார் வெற்றி பெற்றாலும் நீதான் வெற்றி பெற்றாய் என்று நான் நினைப்பே’ என்று அதங்கமாக கூறினார்.

தர்சனின் கடைசி ஆசை நிறைவேறுமா?

அப்போது அவரது தங்கை லாஸ்லியா, “நீ கண்டிப்பாக ஹீரோ ஆகணும், அந்த படத்தை நான் கண்டிப்பாக முதல் நாளில் பார்க்கணும்” என்று கூறினார்.

தன் நண்பன் என்பதைவிட டஃப் காம்பிட்டிஷன் கொடுத்த முகினிடம் தர்ஷன், “உன்னில் என்னைப் பார்க்கிறேன். நீ ஜெயிச்சா உன்னைவிட நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றார். இதுவே அவருடைய ஆசை என்றும் சொன்னார்.

இருவரும் போட்டியை போட்டியாக விளையாடியுள்ளார்கள், ஒருமுறைகூட போட்டியின்போது சண்டை போட்டுக் கொள்ளவில்லை. தர்சனுக்காக முகின் ஜெயித்தால் ந்ன்றாக இருக்கும் என்ற கருத்து தற்போது எழுந்துவிட்டது.

கவினுக்காக லாஸ்லியாவுக்கும், தர்சனுக்காக முகினுக்கும் ஓட்டுக் கிடைக்கும் என்று தெரிகிறது.

From around the web