ஆசிரியர் தினத்தை ஒட்டி விவேக் நினைவு கூர்ந்த நான்கு ஆசிரியர்கள்

இன்று செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தை நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். ஆசிரியர் தினத்தையொட்டி நடிகர் விவேக் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது ஆசிரியர்களாக நான்கு பேரை குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர்கள் விவேகானந்தர் இயக்குனர் கே. பாலச்சந்தர் அய்யா அணு விஞ்ஞானி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தனது ஆசிரியர் சாலமன் பாப்பையா இவர்களை விவேக் இன்று நினைவு கூர்ந்துள்ளார்
 

இன்று செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தை நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

ஆசிரியர் தினத்தை ஒட்டி விவேக் நினைவு கூர்ந்த நான்கு ஆசிரியர்கள்

ஆசிரியர் தினத்தையொட்டி நடிகர் விவேக் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது ஆசிரியர்களாக நான்கு பேரை குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர்கள்

  1. விவேகானந்தர்
  2. இயக்குனர் கே. பாலச்சந்தர்
  3. அய்யா அணு விஞ்ஞானி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்
  4. தனது ஆசிரியர் சாலமன் பாப்பையா

இவர்களை விவேக் இன்று நினைவு கூர்ந்துள்ளார்

From around the web