முன்னாள் மாணவர்கள் விழாவில் பங்கேற்ற விவேக்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில்தான் விவேக் படித்தார் அங்கு இவருக்கு பேராசிரியராக இருந்தவர் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள். பின்பு விவேக்கின் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தலைமை செயலகத்தில் வேலை கிடைத்து பார்த்து வந்தார் நடித்து கொண்டே வேலை பார்த்த விவேக் ஒரு கட்டத்தில் வேலையை உதறி நடிக்க வந்து விட்டார். விவேக் அமெரிக்கன் கல்லூரியில் நேற்று நடந்த முன்னாள் மாணவர்கள் அலுமினிட்டி என்ற விழாவில் கலந்து கொண்டார். பின்னர், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட
 

மதுரை அமெரிக்கன் கல்லூரியில்தான் விவேக் படித்தார் அங்கு இவருக்கு பேராசிரியராக இருந்தவர் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள். பின்பு விவேக்கின் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தலைமை செயலகத்தில் வேலை கிடைத்து பார்த்து வந்தார் நடித்து கொண்டே வேலை பார்த்த விவேக் ஒரு கட்டத்தில் வேலையை உதறி நடிக்க வந்து விட்டார்.

முன்னாள் மாணவர்கள் விழாவில் பங்கேற்ற விவேக்
????????????????????????????????????

விவேக் அமெரிக்கன் கல்லூரியில் நேற்று நடந்த முன்னாள் மாணவர்கள் அலுமினிட்டி என்ற விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட விவேக் பேசியதாவது தொடர்ந்து மரங்களை நட வேண்டும். அதிகளவு மரங்களை நடும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாருவதில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்றார் 
 

தற்போது மரக்கன்றுகளை நடவு செய்தால்தான் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மூலம் அதிக மழை பெற முடியும்.மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் மூதாட்டியாக மாறி ஆகி வருகிறது. அரசியான ஊட்டியையும் மூதாட்டியாக மாற்றி வருகிறோம் என்று நகைச்சுவையாக பேசினார்.

From around the web