என் நெஞ்சில் குடியிருக்கும், விஜய் வசனத்துக்கு விளக்கம் கொடுத்த விவேக்

பொதுவாக அனைத்து மேடைகளிலும் நடிகர் விஜய் பேசும்போது முதலில் என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களே என ஆரம்பிப்பார். இது சீக்கிரம் ரசிகர்களை சென்றடைந்து விட்டது. ரசிகர்கள் அனைவருக்கும் இந்த டயலாக் தெரியும். இந்த டயலாக்குக்கு வித்தியாசமான விளக்கத்தை விவேக் கொடுத்துள்ளார். அது இதுதான். 1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது
 

பொதுவாக அனைத்து மேடைகளிலும் நடிகர் விஜய் பேசும்போது முதலில் என் நெஞ்சில் குடியிருக்கும் மக்களே என ஆரம்பிப்பார். இது சீக்கிரம் ரசிகர்களை சென்றடைந்து விட்டது. ரசிகர்கள் அனைவருக்கும் இந்த டயலாக் தெரியும்.

என் நெஞ்சில் குடியிருக்கும், விஜய் வசனத்துக்கு  விளக்கம் கொடுத்த விவேக்

இந்த டயலாக்குக்கு வித்தியாசமான விளக்கத்தை விவேக் கொடுத்துள்ளார்.

அது இதுதான்.

1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க.

இதுதான் நடிகர் விவேக் கொடுத்திருக்கும் விளக்கம்.

From around the web