விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணனே லிரிக் வீடியோ

விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி உள்ளது. படம் பொங்கலுக்கு வெளிவரும் நிலையில் படத்துக்கு யு சான்றிதல் கிடைத்துள்ளது. இத்துடன் இணைந்து வெளியாகும் ரஜினியின் பேட்ட படத்துக்கே யு ஏ சான்றிதல்தான் கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு யு சான்றிதல் கிடைத்ததற்கு அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 

விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி உள்ளது. படம் பொங்கலுக்கு வெளிவரும் நிலையில் படத்துக்கு யு சான்றிதல் கிடைத்துள்ளது.

விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணனே லிரிக் வீடியோ

இத்துடன் இணைந்து வெளியாகும் ரஜினியின் பேட்ட படத்துக்கே யு ஏ சான்றிதல்தான் கிடைத்துள்ளது.

இந்த படத்திற்கு யு சான்றிதல் கிடைத்ததற்கு அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

From around the web