ஆயுதபூஜை தினத்தில் அஜித்-விஜய் படங்கள் மோதலா?

வரும் ஆயுதபூஜை தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு ‘வடசென்னை’ திரைப்படமும், விஷால் ரசிகர்களுக்கு ‘சண்டக்கோழி 2’ திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில் அதே நாளில் அஜித், விஜய் ரசிகர்களுக்கும் விருந்து காத்திருக்கின்றது. ஆம், அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் டீசரும், விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் டீசரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் விஸ்வாசம்’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கோட்டப்பாடி
 
viswasam-firstlook

ஆயுதபூஜை தினத்தில் அஜித்-விஜய் படங்கள் மோதலா?

வரும் ஆயுதபூஜை தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு ‘வடசென்னை’ திரைப்படமும், விஷால் ரசிகர்களுக்கு ‘சண்டக்கோழி 2’ திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில் அதே நாளில் அஜித், விஜய் ரசிகர்களுக்கும் விருந்து காத்திருக்கின்றது.

ஆம், அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் டீசரும், விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் டீசரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

ஆயுதபூஜை தினத்தில் அஜித்-விஜய் படங்கள் மோதலா?இந்த நிலையில் விஸ்வாசம்’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கோட்டப்பாடி ராஜேஷின் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா. விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வருகின்றனர்

From around the web