பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே ‘விஸ்வரூபம் 2’: கமல் அதிரடி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன், அந்த நிகழ்ச்சியின் இடையே தனது கட்சி குறித்த செய்திகளை அவ்வப்போது திணித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது தனது சினிமா ஒன்றையும் அதில் புகுத்த திட்டமிட்டுள்ளார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவில் ‘அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே ‘விஸ்வரூபம் 2’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகும் என்று கமல் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின்
 
viswaroopam 2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே ‘விஸ்வரூபம் 2’: கமல் அதிரடி அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன், அந்த நிகழ்ச்சியின் இடையே தனது கட்சி குறித்த செய்திகளை அவ்வப்போது திணித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது தனது சினிமா ஒன்றையும் அதில் புகுத்த திட்டமிட்டுள்ளார்.

நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவில் ‘அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே ‘விஸ்வரூபம் 2’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகும் என்று கமல் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே ‘விஸ்வரூபம் 2’: கமல் அதிரடி அறிவிப்புபிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையே சிங்கிள் டிராக்கை வெளியிட்டால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களை சென்றடையும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் இந்த புரமோஷன் முடிவு புத்திசாலித்தனமாக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதாக ஒருசிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

From around the web