‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு UA சான்றிதழ்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் கடந்த சில வருடங்களாக கிடப்பில் இருந்த நிலையில் இந்த படத்தை மீண்டும் கமல் தூசி தட்டி தயார் செய்தார். அதன் விளைவாக சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சற்று முன்னர் முடிந்தது. இந்த படாத்திற்கு சென்சார் அதிகாரிகள் UA சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விரைவில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் வெளியாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் கடந்த சில வருடங்களாக கிடப்பில் இருந்த நிலையில் இந்த படத்தை மீண்டும் கமல் தூசி தட்டி தயார் செய்தார். அதன் விளைவாக சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சற்று முன்னர் முடிந்தது. இந்த படாத்திற்கு சென்சார் அதிகாரிகள் UA சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விரைவில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் வெளியாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web