என் எல்லா படத்தையும் விட விஸ்வாசமே பெஸ்ட்-சிறுத்தை சிவா

அஜீத்தை வைத்து அடுத்தடுத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என ஆங்கிலத்தில் வி வருவது போல பெயரில் படப்பெயர் வைத்து சாதனை படைத்தவர் சிறுத்தை சிவா. ஆங்கிலத்தில் வி என்றால் விக்டரி[வெற்றி} என்ற பொருள்படும். அதன் அடிப்படையில் அனைத்துமே வெற்றிப்படமாக்கும் நோக்கத்தில் அஜீத்தை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இப்போது இயக்கும் விஸ்வாசமும் வெற்றிபடமாகும் என முழு நம்பிக்கையில் சிவாவும் அஜீத் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிவா ஒரு பேட்டியில் என்னுடைய நான்கு அஜீத் படங்களையும் விட விஸ்வாசமே
 

அஜீத்தை வைத்து அடுத்தடுத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என ஆங்கிலத்தில் வி வருவது போல பெயரில் படப்பெயர் வைத்து சாதனை படைத்தவர் சிறுத்தை சிவா. ஆங்கிலத்தில் வி என்றால் விக்டரி[வெற்றி} என்ற பொருள்படும்.

என் எல்லா படத்தையும் விட விஸ்வாசமே பெஸ்ட்-சிறுத்தை சிவா

அதன் அடிப்படையில் அனைத்துமே வெற்றிப்படமாக்கும் நோக்கத்தில் அஜீத்தை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.

இப்போது இயக்கும் விஸ்வாசமும் வெற்றிபடமாகும் என முழு நம்பிக்கையில் சிவாவும் அஜீத் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சிவா ஒரு பேட்டியில் என்னுடைய நான்கு அஜீத் படங்களையும் விட விஸ்வாசமே மிக பெஸ்ட் என கூறியிருக்கிறார்.

From around the web