விஸ்வாசம் படத்தின் இசையை ஹிந்தி படத்துக்கு பயன்படுத்திய விவகாரம்- இமானின் விளக்கம்

மர்ஜவான் என்றொரு ஹிந்திப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் க்ளைமாக்ஸ் இசை அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தின் இசை அதை அப்படியே பயன்படுத்தியுள்ளதை பார்த்த அஜீத் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய லஹரி மியூசிக்கை சேர்ந்தவர்கள் தான் மர்ஜவான் படத்தை தயாரித்துள்ளார்களாம். இது குறித்து இசையமைப்பாளர் இமான் கூறியபோது எனக்கு இதுவரை சரியான விளக்கம் தரப்படவில்லை. அந்த
 

மர்ஜவான் என்றொரு ஹிந்திப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் இசையை ஹிந்தி படத்துக்கு பயன்படுத்திய விவகாரம்- இமானின் விளக்கம்

இப்படத்தின் க்ளைமாக்ஸ் இசை அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தின் இசை அதை அப்படியே பயன்படுத்தியுள்ளதை பார்த்த அஜீத் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய லஹரி மியூசிக்கை சேர்ந்தவர்கள் தான் மர்ஜவான் படத்தை தயாரித்துள்ளார்களாம்.

இது குறித்து இசையமைப்பாளர் இமான் கூறியபோது எனக்கு இதுவரை சரியான விளக்கம் தரப்படவில்லை. அந்த இசை பிரபலமாக இருப்பதால் அதனால் இப்போது ஏற்பட்ட பிரச்சினைகளால் இப்போது என் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. நான் பணம் கேட்கவில்லை.

மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன். இதுபோன்று என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற மனநிலை மாற வேண்டும்” என்று கூறியுள்ளார் இமான்.

From around the web