விஸ்வாசம் படத்தை ஈரோடு, கோவை பகுதிகளில் வெளியிட தடை- உயர் நீதிமன்றத்தில் முறையீடு

விஸ்வாசம் படத்தை 3 ஏரியாக்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது கோவை, திருப்பூர், ஈரோடு ஏரியாக்களில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை செய்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு * கடன் பிரச்சனையால் பைனான்சியர் உமாபதி தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டது . இப்போது தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
 

விஸ்வாசம் படத்தை 3 ஏரியாக்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

விஸ்வாசம் படத்தை ஈரோடு, கோவை பகுதிகளில் வெளியிட தடை- உயர் நீதிமன்றத்தில் முறையீடு

கோவை, திருப்பூர், ஈரோடு ஏரியாக்களில் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை செய்துள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் ‘விஸ்வாசம்’ படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு * கடன் பிரச்சனையால் பைனான்சியர் உமாபதி தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்பட்டது .

இப்போது தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது

From around the web