விசிலடிக்க விஸ்வாசத்தில் அதிக காட்சிகள் உண்டு-ஒளிப்பதிவாளர்

வரும் ஜனவரி 10 விஸ்வாசம் படம் வெளியாகிறது. இரண்டு நாட்களே இருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அஜீத் ரசிகர்கள் மிக அதிக ஆவலில் இப்படத்தை எதிர்பார்த்து உள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவாவைப் போலவே வெற்றிக்கும் அஜித்துடன் தொடர்ந்து நான்காவது படம் இது. “ரசிகர்கள் கொண்டாட, விசிலடிக்க படத்தில் நிறைய தருணங்கள் உள்ளன. அஜித் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து 10 -12 வருடங்கள் ஆகியிருக்கலாம்.
 

வரும் ஜனவரி 10 விஸ்வாசம் படம் வெளியாகிறது. இரண்டு நாட்களே இருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அஜீத் ரசிகர்கள் மிக அதிக ஆவலில் இப்படத்தை எதிர்பார்த்து உள்ளனர்.

விசிலடிக்க விஸ்வாசத்தில் அதிக காட்சிகள் உண்டு-ஒளிப்பதிவாளர்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவாவைப் போலவே வெற்றிக்கும் அஜித்துடன் தொடர்ந்து நான்காவது படம் இது. “ரசிகர்கள் கொண்டாட, விசிலடிக்க படத்தில் நிறைய தருணங்கள் உள்ளன. அஜித் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து 10 -12 வருடங்கள் ஆகியிருக்கலாம்.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என எங்களின் முந்தைய படங்களில் அஜித்தின் கதாபாத்திரம் தீவிரத்தன்மையுடன் இருக்கும்

படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி இவ்வாறு இப்படம் பற்றி கூறி இருக்கிறார்.

From around the web