சேரன் – விஜய் சேதுபதி கூட்டணிக்கு வாழ்த்துகள் தெரிவித்த பார்வையாளர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியானது அவலங்களின் உச்சகட்டமாக ஏமாற்றுதல், வயதிற்கு மரியாதை கொடுக்காமை, காதல் செய்து ஏமாற்றுவது என சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திலும் முக்கிய பங்காற்றுபவர் கவின் ஒருவரேதான். சேரனை நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்துவருபவர் கவின், சாண்டி மற்றும் சரவணன் ஆகியோர். தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இவரை கவின் பலமுறை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பார்வையாளர்களின் எதிர்ப்பினை சம்பாதித்துள்ளார். இந்த வாரம் ரசிகர் ஒருவர் சேரனிடம் கேள்வி எழுப்பினார். அதாவது
 
சேரன் – விஜய் சேதுபதி கூட்டணிக்கு வாழ்த்துகள் தெரிவித்த பார்வையாளர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியானது அவலங்களின் உச்சகட்டமாக ஏமாற்றுதல், வயதிற்கு மரியாதை கொடுக்காமை, காதல் செய்து ஏமாற்றுவது என சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திலும் முக்கிய பங்காற்றுபவர் கவின் ஒருவரேதான்.

சேரனை  நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்துவருபவர் கவின், சாண்டி மற்றும் சரவணன் ஆகியோர். தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இவரை கவின் பலமுறை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பார்வையாளர்களின் எதிர்ப்பினை சம்பாதித்துள்ளார்.

சேரன் – விஜய் சேதுபதி கூட்டணிக்கு வாழ்த்துகள் தெரிவித்த பார்வையாளர்கள்!

இந்த வாரம் ரசிகர் ஒருவர் சேரனிடம் கேள்வி எழுப்பினார். அதாவது பிக்பாஸ் முடிந்த பின் உங்களுடைய கம் பேக் எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்ப, ‘எனது கம்பேக் ஒரு ஸ்ட்ராங்கான கம்பேக் ஆக இருக்கும். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்க இருக்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டன. உங்களுடைய நம்பிக்கையை காப்பாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் ஆதரவினை அதிக அளவில் கொண்டுள்ள சேரனின் இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது எனலாம். நிச்சயம் மீண்டும் தன் பெயரை இக்கால இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியிலும் எடுப்பார் என்று தெரிகிறது.

From around the web