விஷாலுக்கு இயக்குனர் வசந்த பாலன் கேள்வி

ஆல்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இயக்குனர் வசந்தபாலன், வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன்,அரவான் உள்ளிட்ட படங்களின் மூலம் மக்களின் மனம் கவர்ந்தார். இவர் விஷாலை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டுள்ளார் அது என்ன என்றால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது கண்டுபிடித்து விட்டு அமைதியாக இருக்கிறீர்களா என்பதுதான் அது. பொது நலன் கருதி என்ற படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு பேசிய இயக்குனர் வசந்தபாலன், மற்ற மொழிகளில் 6 மாதத்திற்கு
 

ஆல்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இயக்குனர் வசந்தபாலன், வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன்,அரவான் உள்ளிட்ட படங்களின் மூலம் மக்களின் மனம் கவர்ந்தார்.

விஷாலுக்கு இயக்குனர் வசந்த பாலன் கேள்வி

இவர் விஷாலை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டுள்ளார் அது என்ன என்றால்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது கண்டுபிடித்து விட்டு அமைதியாக இருக்கிறீர்களா என்பதுதான் அது.

பொது நலன் கருதி என்ற படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு பேசிய இயக்குனர் வசந்தபாலன், மற்ற மொழிகளில் 6 மாதத்திற்கு முன்பு வந்த படங்களை கூட இணையத்தில் பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் மிஷ்கின், தமிழ் ராக்கர்ஸை பிடிப்பதற்காக இரவு பகலாக விஷால் உழைத்ததை தான் நேரில் பார்த்ததாக கூறினார்.

From around the web