இரும்புத்திரை’ 2ஆம் பாகம்: விஷால் உறுதி

விஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை இல்லாத அளவில் விஷால் படம் ஒன்று ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இந்த படம் மட்டுமே தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து நடிக்க விஷால் முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும்
 
irumbuthirai

இரும்புத்திரை’ 2ஆம் பாகம்: விஷால் உறுதிவிஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவரை இல்லாத அளவில் விஷால் படம் ஒன்று ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது இந்த படம் மட்டுமே

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து நடிக்க விஷால் முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளனர். இதற்கான திரைக்கதையை இயக்குனர் மித்ரன் தயார் செய்து வருகிறார்.

இரும்புத்திரை’ 2ஆம் பாகம்: விஷால் உறுதிமேலும் இந்த இரண்டாம் பாகத்தில் உலக அளவில் டெக்னாலஜி மூலம் அச்சுறுத்தி வரும் வில்லனின் அட்டகாசங்களை வெளிநாட்டு நிபுணர்களுடன் இணைந்து விஷால் எப்படி தடுக்கின்றார் என்பதுதான் கதைதான்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கி 2019ஆம் ஆண்டின் தீபாவளி திருநாளி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர் இயக்குனர் மித்ரன், ‘கார்த்தி’ நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web