கமல்-விஷால் திடீர் பேச்சுவார்த்தை: வேலைநிறுத்தம் முடிவுக்கு வருமா?

தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்ற வேலைநிறுத்தம் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட எந்த பணியும் நடக்காது என்ற வேலைநிறுத்தம், திரையரங்குகள் காலவரையரையற்ற வேலைநிறுத்தம் ஆகியவை நடந்து கொண்டிருப்பதால் சினிமாமை நம்பி வாழ்ந்து வரும் பலர் பெரும் கஷ்டத்தில் உள்ளனர் இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர கமல், ரஜினி தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனையடுத்து சற்றுமுன்னர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை
 

தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்ற வேலைநிறுத்தம் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட எந்த பணியும் நடக்காது என்ற வேலைநிறுத்தம், திரையரங்குகள் காலவரையரையற்ற வேலைநிறுத்தம் ஆகியவை நடந்து கொண்டிருப்பதால் சினிமாமை நம்பி வாழ்ந்து வரும் பலர் பெரும் கஷ்டத்தில் உள்ளனர்

இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர கமல், ரஜினி தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இதனையடுத்து சற்றுமுன்னர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனையடுத்து விரைவில் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுதான் விஸ்வரூபம் 2′ படத்தின் சென்சார் ஆகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web