டெம்பர் ரீமேக் படத்தில் விஷால்-ராஷிகண்ணா

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் காஜல் அகர்வால் நடித்த ‘டெம்பர்’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த கேரக்டரில் விஷாலும், காஜல் அகர்வால் கேரக்டரில் ராஷிகண்ணாவும் நடிக்கவுள்ளனர். ராஷிகண்ணா ஏற்கனவே தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வெங்கட்மோகன் இயக்கவுள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த
 

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் காஜல் அகர்வால் நடித்த ‘டெம்பர்’ திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த கேரக்டரில் விஷாலும், காஜல் அகர்வால் கேரக்டரில் ராஷிகண்ணாவும் நடிக்கவுள்ளனர். ராஷிகண்ணா ஏற்கனவே தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை வெங்கட்மோகன் இயக்கவுள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இணை இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.

From around the web