வைரல்! லைக்ஸ்! "புட்ட பொம்மாவின் புகைப்படம்!"

தான் தூங்கும் போட்டோவை ஷேர் செய்த பிரபல நடிகை!
 
நடிகை பூஜா ஹெக்டேவின் ட்விட்டர் பக்கத்தில் கலக்கி கொண்டிருக்கும்கொண்டிருக்கும் அவரது புகைப்படம்!

"நடிகர் அல்லு அர்ஜுன்" நடிப்பில் வெளியாகி வேற லெவல் வரவேற்பை பெற்ற  திரைப்படம் "ஆலா வைகுந்தபுரரமுலூ".இத்திரைப்படம் தமிழில் "வைகுண்டபுரம்" என்ற பெயரில் வெளியானது.இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை பூஜா ஹெக்டே" நடித்திருப்பார். குறிப்பாக இத்திரைப்படத்தில் வெளியான "புட்ட பொம்மா" என்ற பாடல் வைரலாக பரவி பல்வேறு ட்ரெண்டிங் சாங்காவும் இருந்தது.

pooja hegde

நடிகை பூஜா ஹெக்டே பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளியாகிய "முகமூடி" என்ற திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் இவர் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர்". இத்திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என படக்குழுவினராளும், இவரது ரசிகர்களாலும் நம்பப்படுகிறது.

மேலும் நடிகை பூஜா ஹெக்டே "தளபதி 65"ல் நடிக்க இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகை பூஜா ஹெக்டே  தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதனை பார்க்கும் பொழுது அவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர். மேலும் அந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் ட்விட்டர் பக்கத்திற்கு லைக்ஸ்  வந்த வண்ணமாக உள்ளது.

From around the web