ஆந்திராவை கலக்கும் ராம்சரண் பட டிரெய்லர்

ராம் சரண் தேஜா நடிப்பில் ஆந்திராவே எதிர்பார்த்து காத்திருக்கும் படம் வின்யா விதேயா ராமா. ராம் சரண் தேஜா, கியாரா அத்வானி நடிப்பில் மிகப்பெரும் அதிரடிப்படமாக இது உருவாகி உள்ளது. சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.குடும்ப உறவுகள் , பாசம் மற்றும் அதிரடி கலந்து இப்படம் உருவாகிறது. இப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே
 

ராம் சரண் தேஜா நடிப்பில் ஆந்திராவே எதிர்பார்த்து காத்திருக்கும் படம் வின்யா விதேயா ராமா. ராம் சரண் தேஜா, கியாரா அத்வானி நடிப்பில் மிகப்பெரும் அதிரடிப்படமாக இது உருவாகி உள்ளது.

ஆந்திராவை கலக்கும் ராம்சரண் பட டிரெய்லர்

சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.குடும்ப உறவுகள் , பாசம் மற்றும் அதிரடி கலந்து இப்படம் உருவாகிறது.

இப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜனவரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே இப்படம் வெளியிடப்படுகிறது.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web