என்னது விக்ரமின் மனைவி கோடியில் சம்பளம் வாங்குகிறாரா?

நடிகர் விக்ரமின் மனைவி கோடிகணக்கில் சம்பளம் வாங்குவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

படத்துக்காக தன்னை எந்த நிலைக்கு வருத்திக் கொண்டு நடிப்பை வெளிக்காட்டக் கூடியவர் நடிகர் விக்ரம். நடிப்பின் மேல் அவர் வைத்துள்ள காதல் அவரது படங்களில் தெரியும்.

அப்படி அவர் ஐ படத்திற்காக போட்ட உழைப்பு இன்னும் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது. இவரது மகன் துருவ் ஆதிர்ய வர்மா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

அடுத்து விக்ரமுடனே இணைந்து ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் விக்ரமின் மனைவி என்ன வேலை செய்கிறார் என்று தெரியுமா?.

விக்ரமின் மனைவி ஷைலஜா சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் சைகாடிஸ்ட் ஆசிரியராக பணியாற்றி வருகிறாராம்.

From around the web