விக்ரம் பிரபுவின் அசுரகுரு எப்போ ரிலீஸ்

நடிகர் விக்ரம் பிரபு சிறந்த நடிகர் இவர் நடித்த கும்கி, சிகரம் தொடு உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிக சிறப்பான படங்கள் ஆகும். இப்படங்கள் வெற்றி பெற்று பல வருடங்கள் ஆன நிலையில் வேறு எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. நீண்ட வருடங்களாக இவர் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. இவர் சில ஆக்சன் படங்களில் நடித்தும் போதிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இவர் நடிப்பில் அசுர குரு என்ற வித்தியாசமான படத்தை ராஜ்தீப்
 

நடிகர் விக்ரம் பிரபு சிறந்த நடிகர் இவர் நடித்த கும்கி, சிகரம் தொடு உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிக சிறப்பான படங்கள் ஆகும். இப்படங்கள் வெற்றி பெற்று பல வருடங்கள் ஆன நிலையில் வேறு எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

விக்ரம் பிரபுவின் அசுரகுரு எப்போ ரிலீஸ்

நீண்ட வருடங்களாக இவர் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. இவர் சில ஆக்சன் படங்களில் நடித்தும் போதிய வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் இவர் நடிப்பில் அசுர குரு என்ற வித்தியாசமான படத்தை ராஜ்தீப் என்பவர் இயக்கி இருக்கிறார்.

இப்படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என இந்த படத்தின் இயக்குனரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web