சீயான் விக்ரமுக்கு வயசே ஆகாதா? ‘கோப்ரா’ படத்தின் வெளிவராத புகைப்படங்கள்

சியான் விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும்’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது, மேலும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் சற்றுமுன் ‘கோப்ரா’ படத்தின் சூப்பர் ஸ்டில்களை படக்குழுவினர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்களில் விக்ரம், மிக இளமையாக தோற்றமளிக்கின்றார். இந்த ஸ்டில்களை பார்க்கும்
 
சீயான் விக்ரமுக்கு வயசே ஆகாதா? ‘கோப்ரா’ படத்தின் வெளிவராத புகைப்படங்கள்

சியான் விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும்’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது,

சீயான் விக்ரமுக்கு வயசே ஆகாதா? ‘கோப்ரா’ படத்தின் வெளிவராத புகைப்படங்கள்

மேலும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

சீயான் விக்ரமுக்கு வயசே ஆகாதா? ‘கோப்ரா’ படத்தின் வெளிவராத புகைப்படங்கள்

இந்த நிலையில் சற்றுமுன் ‘கோப்ரா’ படத்தின் சூப்பர் ஸ்டில்களை படக்குழுவினர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்களில் விக்ரம், மிக இளமையாக தோற்றமளிக்கின்றார். இந்த ஸ்டில்களை பார்க்கும் ரசிகர்கள் ‘சீயானுக்கு வயசே ஆகாதே என்று கமெண்ட் அளித்து வருகின்றனர்.

சீயான் விக்ரமுக்கு வயசே ஆகாதா? ‘கோப்ரா’ படத்தின் வெளிவராத புகைப்படங்கள்

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web