விக்ரமுடன் இணைந்து நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

டிமாண்டி காலனி படத்தின் மூலம் அனைவரது கவனமும் ஈர்த்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அதன் பிறகு அவர் இயக்கத்தில் இமைக்கா நொடிகள் படம் வந்தது அதுவும் த்ரில்லர் ரக படம்தான். இந்நிலையில் புதிதாக அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் விக்ரமுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைந்து நடிக்கிறார். இன்றுதான் ஹர்பஜன் சிங்கும் தமிழ் படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து நடிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
 

டிமாண்டி காலனி படத்தின் மூலம் அனைவரது கவனமும் ஈர்த்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அதன் பிறகு அவர் இயக்கத்தில் இமைக்கா நொடிகள் படம் வந்தது அதுவும் த்ரில்லர் ரக படம்தான். இந்நிலையில் புதிதாக அஜய் ஞானமுத்து விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

விக்ரமுடன் இணைந்து நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

இப்படத்தில் விக்ரமுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைந்து நடிக்கிறார்.

இன்றுதான் ஹர்பஜன் சிங்கும் தமிழ் படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து நடிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

From around the web