விஜய்யின் ‘மெர்சல்’: கெத்து காட்டிய கர்நாடக விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த அட்லி இயக்கிய ’மெர்சல்’ திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் ரூபாய் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்ததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் கன்னடத்திலும் டப்பிங் செய்து வெளியானது என்பதும் தற்போது வரும் 13ஆம் தேதி இந்தப் படம் கன்னட தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கவை 

இதனை அடுத்து கர்நாடக மாநிலத்திலுள்ள விஜய் ரசிகர்கள் புதிதாக போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் இந்த ஸ்பெஷல் போஸ்டர் தற்போது பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழகத்தை மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் கெத்து காட்டி வருகின்றனர் என்பது இந்த போஸ்டர்கள் மூலம் தெரியவருகிறது

From around the web