விஜயகாந்திற்கு இவ்வளவு அழகான மருமகள்களா?
நடிகர் விஜயகாந்தின் இரு மருமகள்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
Mon, 1 Feb 2021

தமிழ் சினிமாவை முன்னணி நட்சத்திரமாக மக்களின் பேராதரவுடன் ஆண்டு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த்.
ரஜினி, கமல் என இரு மிகப்பெரிய நடிகர்கள் இருந்த நிலையிலும் தன்னுடைய தனித்தமையால் முன்னணி நட்சத்திரமானார் இவர். நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஷண்முக பாண்டியன், விஜய் பிரபாகர் என இரு மகன்கள் உள்ளார். இவ்விருவருக்கும் திருமணமும் ஆகிவிட்டது.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் இரு மருமகள்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.