விஜய்க்கு வாழ்த்து கூறிய விஜயகாந்த்

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் IARA சர்வதேச விருதுகள் போட்டிக்கு கலந்து கொண்டது என்பதும் இந்த படத்தில் சிறப்பாக நடித்த விஜய்க்கு சிறந்த சர்வதேச விருது கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் சர்வதேச விருது பெற்ற ஒரே தமிழ் நடிகரான விஜய்க்கு, கேப்டன் விஜயகாந்த் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக “சிறந்த சர்வதேச நடிகர்” என்ற
 

விஜய்க்கு வாழ்த்து கூறிய விஜயகாந்த்

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் IARA சர்வதேச விருதுகள் போட்டிக்கு கலந்து கொண்டது என்பதும் இந்த படத்தில் சிறப்பாக நடித்த விஜய்க்கு சிறந்த சர்வதேச விருது கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சர்வதேச விருது பெற்ற ஒரே தமிழ் நடிகரான விஜய்க்கு, கேப்டன் விஜயகாந்த் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

விஜய்க்கு வாழ்த்து கூறிய விஜயகாந்த்சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக “சிறந்த சர்வதேச நடிகர்” என்ற விருதை வென்ற நடிகர் விஜய் @actorvijay அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

From around the web