விஜய் சேதுபதியின் புதிய சர்ச்சை

விஜய் சேதுபதி திரையுலகில் பழகுவதற்கு எளிய மனிதர் என்று போற்றபடுபவர். இல்லாத பலருக்கு உதவுபவர் என்ற பெயரும் உண்டு. விஜய் சேதுபதி நேற்று முன் தினம் மதுரையில் நடந்த ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை திறப்பு விழாவுக்காக பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் மதுரை சென்றார் அங்கு தொகுப்பாளினி உட்பட பலரிடமும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். விஜய் சேதுபதிக்கு ஆதரவாளர்கள் ரசிகர்கள் அதிகம் இருப்பது போல இணையத்தில் கொஞ்சம் எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது என்ன
 

விஜய் சேதுபதி திரையுலகில் பழகுவதற்கு எளிய மனிதர் என்று போற்றபடுபவர். இல்லாத பலருக்கு உதவுபவர் என்ற பெயரும் உண்டு.

விஜய் சேதுபதியின் புதிய சர்ச்சை

விஜய் சேதுபதி நேற்று முன் தினம் மதுரையில் நடந்த ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை திறப்பு விழாவுக்காக பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் மதுரை சென்றார் அங்கு தொகுப்பாளினி உட்பட பலரிடமும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

விஜய் சேதுபதிக்கு ஆதரவாளர்கள் ரசிகர்கள் அதிகம் இருப்பது போல இணையத்தில் கொஞ்சம் எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது என்ன என்றால் தன்னை எளிமையாக காண்பித்து கொள்ளும் விஜய் சேதுபதி மதுரைக்கு பயணிகள் விமானத்தில் சென்றிருக்கலாமே தனி விமானத்தில்தான் செல்வாரா என கேட்டு அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் சிலரும் அவர் காசு அவர் பணம் உங்களுக்கு ஏன் பிரச்சினை என பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

From around the web