வருமான வரி ரெய்டு- மாஸ்டர் விழாவில் விஜய்யின் பேச்சு

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் உருவாகி உள்ளது.இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில் விஜய் பல விசயங்கள் பேசினாலும் சமீபத்திய வருமான வரி ரெய்டு பற்றி பேசுவாரோ என்ற எதிர்பார்ப்பு பலருக்குள்ளும் இருந்து வந்தது. க்ளைமாக்ஸில் தொகுப்பாளர்கள் ஒரு வித்தியாசமான கேள்வியை கேட்டனர் இப்போ உள்ள விஜய்க்கும் பல வருடத்துக்கு முன்னால விஜய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன என கேட்டனர். இப்போது இருக்கும் தளபதி 20
 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் உருவாகி உள்ளது.இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

வருமான வரி ரெய்டு- மாஸ்டர் விழாவில் விஜய்யின் பேச்சு

இதில் விஜய் பல விசயங்கள் பேசினாலும் சமீபத்திய வருமான வரி ரெய்டு பற்றி பேசுவாரோ என்ற எதிர்பார்ப்பு பலருக்குள்ளும் இருந்து வந்தது. க்ளைமாக்ஸில் தொகுப்பாளர்கள் ஒரு வித்தியாசமான கேள்வியை கேட்டனர் இப்போ உள்ள விஜய்க்கும் பல வருடத்துக்கு முன்னால விஜய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன என கேட்டனர்.

இப்போது இருக்கும் தளபதி 20 வருடங்களுக்கு முன்பு இருந்த இளைய தளபதியிடம் சொல்ல விரும்புவது என்ன?” என்று விஜய்யிடம் கேள்வி எழுப்பினார்கள். 

இதற்கு பதிலளித்த விஜய், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையைப் பற்றிக் கேட்பேன். அப்போது வருமான வரித்துறை சோதனை எல்லாம் இல்லாமல் ரொம்ப நிம்மதியாக இருந்தேன். இப்போது வருமான வரித்துறை சோதனை நடந்தாலும் நிம்மதியாகத் தான் இருக்கிறேன்” என்று பதிலளித்தார் விஜய்

From around the web