விஜய் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் சந்திப்பு இன்று திடீர் என நிகழ்ந்துள்ளது சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் ஸ்டாலின் சகோதரி செல்வியின் பேத்தி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய், அவரது தந்தை இயக்குர் எஸ்.ஏ சந்திரசேகர் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த மு.க.ஸ்டாலினும், நடிகர் விஜயும் மரியாதை நிமித்தமாக ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிக்கொண்டனர். அரசியல் ரீதியாக இங்கு எதுவும் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் சந்திப்பு இன்று திடீர் என நிகழ்ந்துள்ளது

விஜய் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் ஸ்டாலின் சகோதரி செல்வியின் பேத்தி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய், அவரது தந்தை இயக்குர் எஸ்.ஏ சந்திரசேகர் அழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மு.க.ஸ்டாலினும், நடிகர் விஜயும் மரியாதை நிமித்தமாக ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.

அரசியல் ரீதியாக இங்கு எதுவும் பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web