சுடச்சுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி அட்லீ ஆனாலும் சரி – விஜய் பஞ்ச்!

வரும் தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படமான பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியா பொறியியல் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் “சுடச்சுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி அட்லீ ஆனாலும் சரி” என்று பஞ்ச்சுடன் பேசத் தொடங்கினார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். மேலும் விஜய் பேசுகையில் பிகில் பாடத்தில் பாடல் பாடியதற்கான பின்னணைப் பற்றியும் கூறினார்.
 

வரும் தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படமான பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியா பொறியியல் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது.

சுடச்சுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி அட்லீ ஆனாலும் சரி – விஜய் பஞ்ச்!

இந்த நிகழ்ச்சியில் விஜய் “சுடச்சுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி அட்லீ ஆனாலும் சரி” என்று பஞ்ச்சுடன் பேசத் தொடங்கினார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

மேலும் விஜய் பேசுகையில் பிகில் பாடத்தில் பாடல் பாடியதற்கான பின்னணைப் பற்றியும் கூறினார். முதலில் பாடலை பாடி, அந்த சாம்பிளை, ஏ.ஆர். ரகுமானுக்கு அனுப்பி வைத்தாராம்.

அந்த சமயத்தில் ஏ.ஆர். ரகுமான் மும்பையில் இருந்ததால், பின்னர் அவர் மறந்திருப்பார் என்று விஜய் நினைத்தாராம். அதன் பிறகு அட்லீ, விஜயைக் கூப்பிட்டி ஏ.ஆர். ரகுமான் உங்களை ரெக்கார்டிங்க்கு வரச் சொல்கிறார் என்று கூறினாராம். அது மிகவும் சர்ப்பிரைஸாக இருந்ததாகவும் விஜய் கூறினார்.

From around the web