விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் டீசர்

தமிழில் போடா போடி, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் இயக்கிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியை அடையாவிட்டாலும் ஓரளவு வெற்றியை பெற்றது. விஜய் சந்தர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வரும் படம் சங்கத்தமிழன். வித்தியாசமான ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது. ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்ப்பட்டது. வாஹினி ஸ்டுடியோவின் வெங்கட்ராமரெட்டி தயாரிப்பில் வரும் படம் இது. படம் தயாரித்துக்கொண்டிருந்தபோதே
 

தமிழில் போடா போடி, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். இவர் இயக்கிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியை அடையாவிட்டாலும் ஓரளவு வெற்றியை பெற்றது.

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் டீசர்

விஜய் சந்தர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வரும் படம் சங்கத்தமிழன். வித்தியாசமான ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது.

ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்ப்பட்டது.

வாஹினி ஸ்டுடியோவின் வெங்கட்ராமரெட்டி தயாரிப்பில் வரும் படம் இது. படம் தயாரித்துக்கொண்டிருந்தபோதே தயாரிப்பாளர் மரணம் அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



From around the web