முதன் முறையாக விஜய் சேதுபதி எடுத்த கலக்கல் போட்டோ

எப்போது ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து போட்டோ எடுக்கும் விஜய் சேதுபதி தற்போது மனைவியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் ஒவ்வொருவரும் தனக்கு என்று ஒரு டிரண்டை உருவாக்கியுள்ளனர். அப்படி தான் நடிகர் விஜய் சேதுபதி.

ஒவ்வொரு நடிகரும் தனக்கு என்று ஒரு பாதையை அமைப்பர். ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும், வாங்கிக் கொள்வதும் என அவர்களுடன் சகஜமாக பழகக்கூடிய நடிகர்களில் விஜய் சேதுபதி முதல் இடம் என்றே கூறலாம்.

அப்படி இருப்பது பிடித்திருக்கிறது, ரசிக்கிறேன் என்றெல்லாம் கூறியுள்ளார். இவரது மகள் மற்றும் மகன் இருவரும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்கள். தற்போது விஜய் சேதுபதி தனது மனைவியுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

From around the web