வில்லன் வேடத்தில் கலக்க இருக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிக்க வந்த சில வருடங்களுக்குள் அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று செய்தவர். சில படங்களில் வில்லன் போன்ற கதாபாத்திரங்களையும் செய்தவர். ஆரம்ப காலத்தில் வந்த சுந்தரபாண்டியன் படத்தில் ஒரு சின்ன வில்லன் ரோலை ஏற்றிருப்பார். இப்போது விஜய் சேதுபதியின் மார்க்கெட் ஏகத்துக்கும் எகிறி இருக்கும் நிலையில் ஒரு முழு வில்லன் வேடத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் புச்சி பாபு சனா இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். வைஷ்ணவ் தேஜ் ஜோடியாக மணிஷா
 

விஜய் சேதுபதி நடிக்க வந்த சில வருடங்களுக்குள் அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று செய்தவர். சில படங்களில் வில்லன் போன்ற கதாபாத்திரங்களையும் செய்தவர்.

வில்லன் வேடத்தில் கலக்க இருக்கும் விஜய் சேதுபதி

ஆரம்ப காலத்தில் வந்த சுந்தரபாண்டியன் படத்தில் ஒரு சின்ன வில்லன் ரோலை ஏற்றிருப்பார்.

இப்போது விஜய் சேதுபதியின் மார்க்கெட் ஏகத்துக்கும் எகிறி இருக்கும் நிலையில் ஒரு முழு வில்லன் வேடத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் புச்சி பாபு சனா இயக்கத்தில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். வைஷ்ணவ் தேஜ் ஜோடியாக மணிஷா நடிக்க இருக்கும் அந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளாராம்.

நட்சத்திர அந்தஸ்தை பெற்ற விஜய்சேதுபதி அடிக்கடி வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதை பார்த்து, திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

From around the web