ரஜினிக்காக விஜய்சேதுபதி செய்யும் நான்கு விஷயங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினி, விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதால் அவருக்காக படக்குழுவினர் வெயிட்டிங்கில் உள்ளனர். விஜய்சேதுபதி தற்போது ‘ஜூங்கா’, ’96’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். மேலும் ‘சீதக்காதி’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ரஜினியின் படத்திற்காக நடித்து முடித்த மூன்று படங்களின் புரமோஷன்களையும் தற்போதே விஜய்சேதுபதி தொடங்கிவிட்டாராம். அதேபோல்
 
rajini vijaysethupathi

 ரஜினிக்காக விஜய்சேதுபதி செய்யும் நான்கு விஷயங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினி, விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதால் அவருக்காக படக்குழுவினர் வெயிட்டிங்கில் உள்ளனர்.

விஜய்சேதுபதி தற்போது ‘ஜூங்கா’, ’96’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். மேலும் ‘சீதக்காதி’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் ரஜினியின் படத்திற்காக நடித்து முடித்த மூன்று படங்களின் புரமோஷன்களையும் தற்போதே விஜய்சேதுபதி தொடங்கிவிட்டாராம். அதேபோல் தன்னுடைய சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவாக படமாக்குங்கள் என்று ‘சீதக்காதி’ படக்குழுவினர்களிடமும் கூறியுள்ளாராம்

ரஜினிக்காக விஜய்சேதுபதி செய்யும் நான்கு விஷயங்கள்

ரஜினி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் தனது மற்ற படங்களின் படப்பிடிப்புகளை அவசர அவசரமாக முடித்து வருவதாக கூறப்படுகிறது.

From around the web