நண்பருக்காக விஜய் சேதுபதி முதன்முதலில் செய்த மகத்தான விஷயம்

விஜய்சேதுபதி மனிதநேயமிக்க மனிதர் என்றும், சக நடிகர்களிடம் இயல்பாக பழகும் தன்மை உடையவர் என்றும் கோலிவுட்டில் பெயர் எடுத்தவர் இந்த நிலையில் அவரது பலவருடன் நண்பரும் சக நடிகருமான ரமேஷ் திலக் திருமணம் சமீபத்தில் நடந்தது. ஆனால் வேறு வேலை காரணமாக இந்த திருமணத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை இந்த நிலையில் இரவில் நடந்த ரிசப்ஷன் விழாவுக்கு விஜய்சேதுபதி வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். இதில் ஒரு புதுமை என்னவெனில் விஜய்சேதுபதியின் அம்மா, அக்கா, தங்கை,
 

நண்பருக்காக விஜய் சேதுபதி முதன்முதலில் செய்த மகத்தான விஷயம்

விஜய்சேதுபதி மனிதநேயமிக்க மனிதர் என்றும், சக நடிகர்களிடம் இயல்பாக பழகும் தன்மை உடையவர் என்றும் கோலிவுட்டில் பெயர் எடுத்தவர்

இந்த நிலையில் அவரது பலவருடன் நண்பரும் சக நடிகருமான ரமேஷ் திலக் திருமணம் சமீபத்தில் நடந்தது. ஆனால் வேறு வேலை காரணமாக இந்த திருமணத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை

இந்த நிலையில் இரவில் நடந்த ரிசப்ஷன் விழாவுக்கு விஜய்சேதுபதி வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். இதில் ஒரு புதுமை என்னவெனில் விஜய்சேதுபதியின் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பமும் இந்த ரிஷப்சன் விழாவில் கலந்து கொண்டனர். விஜய்சேதுபதி தனது மொத்த குடும்பத்தினர்களுடன் சென்ற ஒரே விழா ரமேஷ் திலக் ரிசப்சன் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ரமேஷ் திலக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

From around the web