விஜய் சேதுபதிக்கும் தனுஷிற்கும் அப்படி என்னப்பா வாய்க்கா தகறாரு!

நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களாக விளங்குபவர்கள், இவர்கள் இருவரும் தற்போது இந்தியளவில் அறிய படும் பெரிய நடிகர்களாக உள்ளனர்.

 

மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக வடசென்னை படத்தில் நடித்திருக்க வேண்டியது, ஆனால் ஒரு சில காரணங்களால் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் இருந்து இதன் காரணமாக தான் விலகியதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

ஆம் வடசென்னை படத்தின் ஷூட்டிங்கிற்கு ஒரு வாரம் விஜய் சேதுபதி சென்றாராம், ஆனால் அந்த ஒரு வாரம் நடிகர் தனுஷ் கலந்து கொள்ள மாட்டாராம். பின் இதேபோல் தொடர்ந்து ஷூட்டிங் ரத்தனத்தால் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகியதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.

From around the web