சேரனை பிக் பாஸில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்திய விஜய் சேதுபதி!

போடு ஆட்டம் போடு டாஸ்க்குடன் வேறொரு டாஸ்க்கையும் போட்டியாளர்களுக்கு வழங்கினார் பிக்பாஸ். சந்திப்பு கூடத்தில் இந்த டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் கவினிடம், சாக்ஷி உங்களுக்கு யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அவர் பேசி முடித்ததும் அந்த போட்டியாளர்கள் உறக்கத்தில் இருந்து விழித்தனர். அதை தொடர்ந்து சேரனிடம் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கான காரணம் அடங்கிய கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ஆட்டோகிராஃப் மட்டும் தான் எனக்கு வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து எல்லாம் தோல்வி படம்
 

போடு ஆட்டம் போடு டாஸ்க்குடன் வேறொரு டாஸ்க்கையும் போட்டியாளர்களுக்கு வழங்கினார் பிக்பாஸ்.

சந்திப்பு கூடத்தில் இந்த டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் கவினிடம், சாக்‌ஷி உங்களுக்கு யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அவர் பேசி முடித்ததும் அந்த போட்டியாளர்கள் உறக்கத்தில் இருந்து விழித்தனர். 
 
அதை தொடர்ந்து சேரனிடம் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கான காரணம் அடங்கிய கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், ஆட்டோகிராஃப் மட்டும் தான் எனக்கு வெற்றி படமாக அமைந்தது.

சேரனை பிக் பாஸில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்திய விஜய் சேதுபதி!

அதைத் தொடர்ந்து எல்லாம் தோல்வி படம் தான். இதனால் 4 வருடங்களாக சினிமாவில் இல்லை. இந்த தலைமுறையினர் என்னைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விஜய் சேதுபதி கூறியதால், நான் இங்கே நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று தெரிவித்தார். 


தொடர்ந்து சரவணனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அதில், சேரனுக்கும் மீராவுக்கும் பிரச்னை ஏற்பட்ட போது, உடனே நடுநிலையாக இருந்து அந்த விவகாரத்தில் செயல்பட்டேன். இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே என் குடும்பம் தான் என்று பேசினார். அதற்கு அபிராமி மகிழ்ச்சியால் கதறி அழுதார். 


o

From around the web