விஜய்யுடன் கை கோர்க்கும் பரியேறும் பெருமாள்

வளர்ந்து வரும் இளம் நடிகர் கதிர் கடந்த 2013ல் வந்த மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் நடித்த கிருமி, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களின் மூலம் பரபரப்பான நடிகராக பேசப்பட்டார். இப்போது அட்லி இயக்கி வரும் புதிய படத்தில் இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. விஜய் நடிக்க அட்லி இயக்கும் புதிய படத்தை ஏஜிஎஸ் பிலிம் எண்டர்டெய்ன் மெண்ட் தயாரிக்கிறது. நயன் தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு, விவேக்
 

வளர்ந்து வரும் இளம் நடிகர் கதிர் கடந்த 2013ல் வந்த மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் நடித்த கிருமி, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களின் மூலம் பரபரப்பான நடிகராக பேசப்பட்டார்.

விஜய்யுடன் கை கோர்க்கும் பரியேறும் பெருமாள்

இப்போது அட்லி இயக்கி வரும் புதிய படத்தில் இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

விஜய் நடிக்க அட்லி இயக்கும் புதிய படத்தை ஏஜிஎஸ் பிலிம் எண்டர்டெய்ன் மெண்ட் தயாரிக்கிறது. நயன் தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்யுடன் நடிகர் கதிரும் இணைந்து நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

From around the web