விஜய் நடிக்க மறுத்த படத்தில் சூர்யா: வைரலாகும் பழைய புகைப்படங்கள்

விஜய் நடிக்க மறுத்த ஒரு திரைப்படத்தில் சூர்யா நடித்ததும், அந்த திரைப்படத்தில் விஜய் நடித்தபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த ’பூவே உனக்காக’ என்ற திரைப்படம் கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பதும் அதன் பின்னரே விஜய் தமிழ் திரையுலகில் புகழ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து விக்ரமன் இயக்கிய இன்னொரு திரைப்படம் ’உன்னை நினைத்து’. இந்த படத்தில் முதலில்
 

விஜய் நடிக்க மறுத்த படத்தில் சூர்யா: வைரலாகும் பழைய புகைப்படங்கள்

விஜய் நடிக்க மறுத்த ஒரு திரைப்படத்தில் சூர்யா நடித்ததும், அந்த திரைப்படத்தில் விஜய் நடித்தபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த ’பூவே உனக்காக’ என்ற திரைப்படம் கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பதும் அதன் பின்னரே விஜய் தமிழ் திரையுலகில் புகழ் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜய் நடிக்க மறுத்த படத்தில் சூர்யா: வைரலாகும் பழைய புகைப்படங்கள்

இதனை அடுத்து விக்ரமன் இயக்கிய இன்னொரு திரைப்படம் ’உன்னை நினைத்து’. இந்த படத்தில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்தது. ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் நடிக்க மறுத்த படத்தில் சூர்யா: வைரலாகும் பழைய புகைப்படங்கள்

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விக்ரமன் மற்றும் விஜய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜய் இந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் சூர்யா இந்தப் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் நடிக்க மறுத்த படத்தில் சூர்யா: வைரலாகும் பழைய புகைப்படங்கள்

ஆனால் விஜய் மற்றும் லைலா நடித்த ஒரு சில காட்சிகளில் புகைப்படங்கள் 20 வருடங்கள் கழித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

விஜய் எதிர்பார்த்தது போலவே இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தரவில்லை என்பதும் சுமாரான வெற்றியைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web