ஒரே நாளில் விஜய்யின் இரண்டு ரிலீஸ்: ரசிகர்கள் மகிழ்ச்சி

தளபதி விஜய் நடித்த ஒரே ஒரு படம் ரிலீஸ் ஆனாலே அவரது ரசிகர்கள் அந்த தினத்தை ஒரு தீபாவளி, பொங்கல் போல் கொண்டாடுவார்கள். ஆனால் நேற்று விஜய்யின் இரண்டு ரிலீஸ் ஆகியுள்ளதால் அவரது ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆம், இளையதளபதி விஜய் குறித்த இரண்டு புத்தகங்கள் நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. The Icon of Millions” என்ற ஆங்கில புத்தகம், மற்றும் ‘கோடிக்கணக்கான மக்களின் அடையாளம்’ என்ற தமிழ் புத்தகம் ஆகிய இரண்டு
 

ஒரே நாளில் விஜய்யின் இரண்டு ரிலீஸ்: ரசிகர்கள் மகிழ்ச்சி

தளபதி விஜய் நடித்த ஒரே ஒரு படம் ரிலீஸ் ஆனாலே அவரது ரசிகர்கள் அந்த தினத்தை ஒரு தீபாவளி, பொங்கல் போல் கொண்டாடுவார்கள். ஆனால் நேற்று விஜய்யின் இரண்டு ரிலீஸ் ஆகியுள்ளதால் அவரது ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஆம், இளையதளபதி விஜய் குறித்த இரண்டு புத்தகங்கள் நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. The Icon of Millions” என்ற ஆங்கில புத்தகம், மற்றும் ‘கோடிக்கணக்கான மக்களின் அடையாளம்’ என்ற தமிழ் புத்தகம் ஆகிய இரண்டு புத்தகங்களும் நேற்று நடந்த ஒரு விழாவில் வெளியானது

இந்த புத்தகங்களை நீதிபதி டேவிட் அன்னுசாமி என்பவர் வெளியிட அவற்றை பிரபல எழுத்தாளர் பசுபதி ராஜன் பெற்றுக்கொண்டார். ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த விழா மிகவும் சிறப்பாக நடந்தது. விழாவில் விஜய்யின் இந்த இரண்டு புத்தகங்களை விஜய் ரசிகர்கள் வரிசையில் நின்று விலைக்கு வாங்கி சென்றனர்.

From around the web