பிரபல நடிகரின் தம்பிக்கு பிரியாணி வாங்கி கொடுத்த விஜய்

பிரபல வில்லன் நடிகர் மைம்கோபி , விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யிடம் மைம்கோபி பேசிக்கொண்டிருந்தபோது தனது தம்பிக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். உடனே விஜய் நாளைக்கு அழைத்து வாருங்கள் என்றார் அதேபோல் மறுநாள் மைம்கோபி தன்னுடைய தம்பியை அழைத்துவந்த போது, அவரிடம் நிறைய பேசினார் விஜய், மேலும் மைம்கோபி தம்பிக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்கும் என்பதை அறிந்து கொண்ட விஜய், உடனே அவருக்கு பிரியாணி வாங்கி கொடுத்து
 

பிரபல வில்லன் நடிகர் மைம்கோபி , விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யிடம் மைம்கோபி பேசிக்கொண்டிருந்தபோது தனது தம்பிக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். உடனே விஜய் நாளைக்கு அழைத்து வாருங்கள் என்றார்

அதேபோல் மறுநாள் மைம்கோபி தன்னுடைய தம்பியை அழைத்துவந்த போது, அவரிடம் நிறைய பேசினார் விஜய், மேலும் மைம்கோபி தம்பிக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்கும் என்பதை அறிந்து கொண்ட விஜய், உடனே அவருக்கு பிரியாணி வாங்கி கொடுத்து சாப்பிட சொன்னார்

ஒரே நாளில் தனக்கு பிடித்த விஜய்யை சந்தித்தது மட்டுமின்றி அவரது கையால் பிரியாணி வாங்கி சாப்பிட்ட மைம்கோபி தம்பி, இந்த நாளை என்னால் மறக்க முடியாது என்று கூறினார்

From around the web