25 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்

விஜய் தற்போது தளபதி63 என்று பெயரிடப்பட்ட அட்லியின் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வர இருக்கிறது. இந்நிலையில் விஜய் அடுத்ததாக தனது உறவினரும் சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தை இயக்கிய பெண் இயக்குனர் சினேகா பிரிட்டோ தயாரிக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளாராம். விஜய் அடுத்ததாக மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தயாரிக்க இருப்பது சினேகா பிரிட்டோதான் என்பது பேச்சு. மேலும் இப்படத்தில்
 

விஜய் தற்போது தளபதி63 என்று பெயரிடப்பட்ட அட்லியின் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வர இருக்கிறது. இந்நிலையில் விஜய் அடுத்ததாக தனது உறவினரும் சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தை இயக்கிய பெண் இயக்குனர் சினேகா பிரிட்டோ தயாரிக்கும் படத்தில் தான் நடிக்க உள்ளாராம்.

25 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்

விஜய் அடுத்ததாக மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தயாரிக்க இருப்பது சினேகா பிரிட்டோதான் என்பது பேச்சு. மேலும் இப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிய உள்ளாராம் இவர்.

இவரின் அப்பா விமல் என்பவர் தான் விஜய்யின் ஆரம்ப கால ரசிகன், செந்தூரபாண்டி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web