‘வருங்கால முதல்வர் விஜய்” மதுரை போஸ்ட்ரால் பரபரப்பு

இளையதளபதி விஜய்யின் பிறந்த் நாள் இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில அவருடைய ரசிகர்கள் விஜய்க்கு போஸ்டர், பேனர் அடிப்பதில் பிசியாக உள்ளனர். அந்த வகையில் மதுரையில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் மதுரை ரசிகரள் ‘வருங்கால முதல்வர் விஜய்’ என்ற போஸ்டரை மதுரை நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த போதிலும் அரசியல்வாதிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை
 

‘வருங்கால முதல்வர் விஜய்” மதுரை போஸ்ட்ரால் பரபரப்பு

இளையதளபதி விஜய்யின் பிறந்த் நாள் இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில அவருடைய ரசிகர்கள் விஜய்க்கு போஸ்டர், பேனர் அடிப்பதில் பிசியாக உள்ளனர். அந்த வகையில் மதுரையில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் மதுரை ரசிகரள் ‘வருங்கால முதல்வர் விஜய்’ என்ற போஸ்டரை மதுரை நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த போதிலும் அரசியல்வாதிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

‘வருங்கால முதல்வர் விஜய்” மதுரை போஸ்ட்ரால் பரபரப்புமேலும் தமிழர்களின் போராட்டம் தொடர்கதை. எங்கள் தளபதி அதை மாற்றிடுவார்”, வருங்கால முதல்வரே, விவசாயிகளின் தோழரே என அவரை அரசியலுக்கு அழைக்கும் விதத்தில் பல்வேறு போஸ்டர்கள் மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது விஜய் நடித்த ‘தலைவா’ படத்தில் ‘Time to Lead’ என்ற வார்த்தை இருந்ததால் அந்த படத்திற்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. அதேபோல் விஜய்க்கு மேலும் ஆட்சியாளர்களால் பிரச்சனை ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web