விஜய் வீட்டில் ரெய்டு: ஹேஷ்டேக் போட்டு ஆதரவு தந்த ரசிகர்கள்

இன்று காலை விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் அதிரடியாக வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்திய நிலையில் அதனை அடுத்து விஜய்யின் இரண்டு வீடுகளிலும் அவருடைய பண்ணை வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தெரிகிறது விஜய் வீட்டில் வருமான வரி சோதனை என்றவுடன் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் உடனே டுவிட்டரில் என்ற #WeStandWithVIJAY என்ற ஹேஷ்டேக்கை ஏற்படுத்தி அதனை டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். விஜய் ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே
 
விஜய் வீட்டில் ரெய்டு: ஹேஷ்டேக் போட்டு ஆதரவு தந்த ரசிகர்கள்

இன்று காலை விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் அதிரடியாக வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்திய நிலையில் அதனை அடுத்து விஜய்யின் இரண்டு வீடுகளிலும் அவருடைய பண்ணை வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தெரிகிறது

விஜய் வீட்டில் வருமான வரி சோதனை என்றவுடன் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் உடனே டுவிட்டரில் என்ற #WeStandWithVIJAY என்ற ஹேஷ்டேக்கை ஏற்படுத்தி அதனை டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்.

விஜய் ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே விஜய் குரல் கொடுப்பது போல விஜய்க்கு ஏதாவது ஒன்று என்றால் அவரது ரசிகர்கள் குரல் கொடுப்பது இயல்புதானே என்று கோலிவுட் திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர்

From around the web